Home சினிமா 80களில் சினிமாவில் கலக்கிய நடிகை ரூபினி யா இது…! இப்பவும் அதே அழகுடன் இருக்காங்க…!!

80களில் சினிமாவில் கலக்கிய நடிகை ரூபினி யா இது…! இப்பவும் அதே அழகுடன் இருக்காங்க…!!

51
0

80களில் தமிழ், தெலுங்கு, என பல மொழிகளின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் ரூபினி. இவருடைய உண்மையான பெயர்,  கோமல் மதுவாக்கார். இவர் உண்மையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை, இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். தமிழில், அனைத்து முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார், மேலும் மக்களிடையே மிக பெரிய பிரபமானவர் அவர்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், மம்மூட்டி, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா, ஜெகதீஷ், சத்தியராஜ், விஜயகாந்த், டாக்டர் விஷ்ணுவர்தன், வி ரவிச்சந்திரன், முகேஷ்,ரூபினி, முதலில் மும்பையைச் சேர்ந்தவர், 1980 களின் பிற்பகுதியில் திரைப்படங்களில் நடிக்க தெற்கே சென்றார்.

முன்னதாக, டெஸ் பர்தேஸ், பயல் கி ஜங்கார், மேரி அதாலத், சாஞ்ச் கோ ஆஞ்ச் நஹின் மற்றும் நாச் மயூரி உள்ளிட்ட சில இந்தி திரைப்படங்களில் கோமல் மஹுவாகர் என்ற அவரது உண்மையான பெயரில் நடித்தார்.நடிப்பு தவிர, அவர் ஒரு இந்திய கிளாசிக்கல் நடனக் கலைஞரும் ஆவார், மேலும் சிறப்பு குழந்தைகளுக்காக ஸ்பர்ஷா அறக்கட்டளையை நிறுவியுள்ளார்.

தமிழில், ரஜினி, கமல், மம்மூட்டி, மோகன்லால், சத்யராஜ், விஜயகாந்த், மோகன், ராமராஜன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து அசத்தியவர். தற்போது இவருக்கு வயதாகும் நிலையில் மக்கள் மத்தியில் திரைப்பட வாய்ப்புகள் இலாத காரணத்தால் தன்னுடைய பிரபலத்தினை குறைத்து கொண்டே வருகிறது.

இவர் ஹிந்தியில் அமிதாப் பச்சனின் மிலி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் தென்னிந்திய படங்களில் நடிப்பதற்கென சென்னையில் குடி வந்தார். 1987ஆம் ஆண்டு விஜயகாந்தின் கூலிக்காரன் படத்தில் அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் மனிதன், ராஜா சின்ன ரோஜா, என்ன பெத்த ராசா, அபூர்வ சகோதரர்கள், புலன் விசாரணை, மைக்கேல் மதன காமராஜன், கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி, தாமரை ஆகிய பல ஹிட் படங்களில் நடித்தார்.

பின்னர் தனது உறவினர், மோகன் குமார் ரயானா என்பவருடன் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அனிஷா ரயான் என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது அனிஷா கல்லூரியில் படித்து வருகிறார். மேலும், திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்திவிட்டார் ரூபிணி. தற்போது குழந்தைகளுக்கான ஒரு பவுண்டேசன் வைத்து நடத்தி வருகிறார் ரூபிணி. இவருடைய கணவர் பா.ர.தி.ய ஜ.ன.தா க.ட்.சி.யி.ன் பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது போன்ற சினிமா செய்திகள் அறிய நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here