Home சினிமா நடிகை ராஷ்மிகா மந்த்ராவா இது…! இப்டி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிடுச்சு…!!

நடிகை ராஷ்மிகா மந்த்ராவா இது…! இப்டி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிடுச்சு…!!

44
0

பிரபல நடிகை ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்களின் மூலம் முதன்முறையாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக வாய்ப்பு கிடைத்துள்ளதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரஷ்மிகா மந்தனா. அடுத்ததாக இவர் தமிழக ரசிகர்களை குறி வைத்துள்ளார். அதற்காக தளபதி 65, சூர்யா40 போன்ற பல வாய்ப்புகளைப் பெறுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளாராம்.

சமீபகாலமாக ரஷ்மிகா மந்தனா மீது தெலுங்கு நடிகைகள் மிகவும் பொறாமையில் இருந்த நிலையில் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவது போல முதன்முறையாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் ரஷ்மிகா மந்தனா.

சித்தார்த் மல்கோத்ரா என்பவர் நடிக்கும் மிஷன் மஞ்சு என்ற படத்தில் ரஷ்மிகா மந்தனா அறிமுகமாக உள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியானதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஏகபோகமாக கொண்டாடி வருகின்றனர்.

இவர் 2016-ம் ஆண்டு கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இத்திரைப்படத்தின் நாயகனான ரக்ஷித் ஷெட்டி என்பவரை காதலித்தார், இவர்கள் திருமணத்திற்கு ஜூலை 3, 2017-ல் நிச்சியதார்தம் நடந்தது, பின்னர் 2018ல் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

2016-ம் ஆண்டு கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமான கீதா கோவிந்தம் திரைப்படத்தின் புகழை தொடர்ந்து இவர் தென்னிந்தியாவில் முன்னணி நடிகையானவர்.

இவர் தமிழில் 2019-ம் ஆண்டு நடிகர் கார்த்தி சிவகுமாரின் 19வது திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே சிவகார்த்திகேயனின் எஸ் கே 17, டியர் காம்ரேட் என தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ராஷ்மிகா மந்தண்ணா 2019-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவரும் பிகில் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளிவந்த தகவலை தொடர்ந்து இவரின் பெயர் தமிழில் பிரபலமாக பரவிவந்துள்ளது. ஆனால் ராஷ்மிகா பிகில் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்று அறிந்ததும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆனால் தற்போது கார்த்தியின் 19-வைத்து திரைப்படத்திலும், சிவகார்த்திகேயன் படத்திலும் நடித்துக்கொண்டு வருகிறார். ராஷ்மிகா பிகில் படத்தினை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 64-வைத்து திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவலாக திரையுலக வட்டாரங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் “எனது சிறுவயதில் தமிழகத்தில் குஷ்பூ-விற்கு திரைப்பட ரசிகர்கள் கோயில் ஒன்றினை கட்டி உள்ளனர் என்று எனது தந்தை கூறியுள்ளார்”. பின்னர் “தமிழில் அறிமுகமாவது எனக்கும் ஆர்வமாகவுள்ளது, நானும் அத்தகைய ரசிகர்கள் பெறுவேன் ” என்று கூறியுள்ளார்.

இதற்கு காரணம் சமீபத்தில் அரைகுறையான ஜம் உ டையில் கவர்ச்சியான புகைப்படம் வெளியிட்டது தான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அட இது தெரியாம போச்சே என தற்போது மற்ற தெலுங்கு நடிகைகளும் ஜிம் போட்டோ ஷூட் எடுக்க உள்ளார்களாம்.

மிஷன் மஞ்சு படத்திற்கு பிறகு கண்டிப்பாக ரஷ்மிகா மந்தனா பாலிவுட் சினிமாவின் முன்னணி இடத்தை பிடிப்பார் என்கிறார்கள். இதனால் மற்ற நடிகைகள் வயிற்றெரிச்சலில் இருக்கிறார்களாம்.

மேலும் இது போன்ற சினிமா செய்திகள் அறிய நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here