இவர்ஒரு தமிழ் நடிகை மற்றும் பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார்.இவர் 2012 ஆம் ஆண்டில் திரை துறைக்கு அறிமுகமானார். பின்னர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். குறிப்பாக அழகிய தமிழ் மகள் (2017) என்ற ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடரில் தனது முன்னணி பாத்திரத்தில் நடித்தார்.

சீலா தமிழ்நாட்டின், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சவேரியார்பட்டி என்ற சிற்றூரில் பிறந்து வளர்ந்தார். இவர் தன் பள்ளிப்படிப்பை ஜெயங்கொண்டத்தில் உள்ள புனித பாத்திமா உறைவிடப் பள்ளியில் பயின்றார். பள்ளியில் மாறுவேடப்போட்டி, நடனப் போட்டிகளில் கலந்துகொண்டு நடிப்பின்மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

திருச்சிராப்பள்ளி கலைக்காவேரி கவின்கலைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை என இரண்டிலும் பரதநாட்டியம் பயின்றார். திருச்சிறாப்பள்ளியில் நடிப்புப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தவந்த குழுவைசு சேர்ந்த தம்பிச் சோழனை (ராஜ்குமார்) மணந்தார்.சீலாவின் கணவர் வழியாக கூத்துப்பட்டறையின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது.கூத்துப்பட்டறையில் நாடகங்கள் நடித்தார்.

திரைப்பட இயக்குநர் அறிவழகன் இவரை ஆறாது சினம் படத்தில் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு இவர் நடித்த டூலெட் படத்தின் வழியாக பிரபலமானார்.2017 ஆம் ஆண்டில், சீலா தனது முதல் தமிழ் தொடரான அழகிய தமிழ் மகள் தொலைக்காட்சி தொடரில் நடித்தார். இத்தொடரில் புவியரசு என்பவரின் இணையாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடித்தார்.

சில இயக்குனர்கள் மட்டும் தான் சினிமாவில் குடுக்கும் படங்கள் மூலமாக சில சர்ச்சையான விமர்சனங்களுக்கு ஆளானார். ஆனால் சமீபத்தில் ட்ரென்ட் ஆன இயக்குனர் பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி படத்தை இயக்கிய மோகன் ஜி. புது முக இயக்குனர், நடிகர்கள அனைவரும், புது முகம் இருந்தாலும் இரண்டு படங்கள் நல்லபடியாக ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்புடன் கொண்டு சேர்ந்து விட்டார்.

அனாலும் அவரின் இரண்டாவது படமான திரௌபதி தான் விமர்சனங்களால் அ|டி வாங்கியது. படத்தில், அஜித்தின் மைத்துனரான ரிச்சட் ரிஷி நடித்திருப்பார். இந்த படத்தில் நடித்தால் என்னமோ, அவருக்கு அடுத்து அடுத்து பட வாய்ப்புகளே ஏதும் வரவில்லை. மீண்டும் அதே இயக்குனருடன் சேர்ந்து அடுத்த படத்தினை எடுத்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார். இந்த படம் சமூகத்தில் நிலவும் பி|ரச்|சனை|களுக்குத் தீ|ர்வு சொல்லும் வகையில் உருவாகி இருந்தது.

ஆரம்ப படங்களிலேயே பெரிய நடிகர்கள் இல்லாமல் நல்ல வவேற்பை பெற்ற படங்களை எடுத்து இயக்குனர் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார். மேலும், பதிவு திருமண ஊழல்களை சுட்டி காட்டியும்.

சமூகத்தில் ஜா|தியா|ல் நடக்கும் ஆண|வக் கொ|லைக|ளை|யும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் திரௌபதி.ஆனால், இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக காண்பித்து விட்டார் மோகன் என்று ஒரு சர்ச்சையும் வெடித்தது.

இந்த படத்தில் திரௌபதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஷீலா ஏற்கனவே ‘டூ லேட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் டிவியில் நேரடியாக ரிலீஸ் ஆன யோகி பாபு நடித்த ‘மாண்டேலே’ படத்திலும் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்த படத்தில் ஒரு போஸ்ட் வுமனாக நடித்து இருந்தார் ஷீலா. இந்த இரண்டு படங்களிலுமே மிகவும் கிராமத்தில் லுக்கில் நடித்து இருந்தார்.

மேலும், பலர் இவருக்கும் திருமணம் நடக்கவில்லை என்று தான் நினைதது வந்தனர். ஆனால், இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் செய்துகொண்டுள்ளார். அதிலும் கடலுக்கு நடுவே மாலை மாற்றி படு வி|த்யாசமாக திருமணம் செய்துகொண்டுள்ளார் ஷீலா. இப்படி ஒரு நிலையில் இவரது மாடர்ன் உடை புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

மேலும் இது போன்ற சினிமா செய்திகள் அறிய நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here