Home சினிமா சிவாஜி படத்தில் நடித்த அங்கவை சங்கவையாக நடித்த நடிகைகள் இம்புட்டு அழகா…!!

சிவாஜி படத்தில் நடித்த அங்கவை சங்கவையாக நடித்த நடிகைகள் இம்புட்டு அழகா…!!

50
0

இப்படத்தை ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது சிறப்பம்சமாகும்.இப்படத்தில் மணிவண்ணன், விவேக் முக்கிய பாத்திரங்களிலும் நயன்தாரா, மற்றும் இயக்குநர் ஷங்கரும் இத்திரைப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பல்வேறுபட்ட காலதாமத்திற்குப் பின்னர் உலகளாவிய ரீதியாக 15 ஜூன் 2007 திரையரையங்குகளில் வெளிவிடப்பட்டுள்ளது. இப்படம் 2005-ல் வெளியான சந்திரமுகி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

சிவாஜி என்பவர் மென்பொருள் கட்டுமான அமைப்பாளர், ஐக்கிய மாகாணங்களில் தன்னுடைய பணியை முடித்துவிட்டு இந்தியா திரும்புகிறார். இங்குள்ள சமுதாயத்திற்கு மருத்துவம் மற்றும் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்ற தன்னுடைய கனவை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார்.

இந்நிலையில் அதிகாரத்திலுள்ள பெருமுதலாளி ஆதிசேஷன் என்பவர் இவருடைய திட்டத்தை முடக்கி விடுகிறார். சிவாஜி எந்த வழியும் இல்லாமல் இருக்கிறார். ஆனால் தன்னுடைய வழியில் அவனுடைய திட்டத்தை முறியடிக்க நினைக்கிறார்.

இது அங்கவை.. என்னது இத அங்க வெக்கவா?? யோவ் இது அழகான தமிழ் பெயருயா!! ” ஆம் உண்மையிலேயே அங்கவை, சங்கவை இலக்கியத்தில் வரும் வார்த்தை இது. அது யாருக்கு தெரிந்திருக்க போகிறது. அந்த இளைக்கியங்களை படித்தவர்களை தவிர. ஆனால் இலக்கியத்தில் கூட இந்த பாத்திரங்கள் அவ்வளவு பேமஸ் இல்லை.

ஆனால் இந்த சிவாஜி திரைப்பட கேரக்டராக வரும் அங்கவையும், சங்கவையும் பட்டி, தொட்டியெங்கும் பேமஸ். ஒரே ஒரு காட்சிதான் உலக பேமஸ். கடந்த 2007ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகந்த் நடிப்பில் இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற படம் தான் சிவாஜி.

பிளாக் மணி ஒழிப்பை மையக்கருவாகக் கொண்ட இந்தப்படத்தில் ஒரு காட்சிக்காக சாலமன் பாப்பையாவும் நடித்திருப்பார். அந்த ஒரு நகைச்சுவை காட்சியில் தான், அங்கவை மற்றும் சங்கவை என்ற பெண்களும் வருவார்கள்.இந்த படத்தில் பட்டிமன்ற ராஜாவின் எதிர்வீட்டுக்காரராக வரும் பாப்பையாவுக்கு இரண்டு மகள்கள். அதில் ஒருவரது பெயர் அங்கவை. மற்றொரு பெண்ணின் பெயர் சங்கவை.

இந்த காட்சியினை யாரூக்கு தான் விளக்க வேண்டும், அந்த அவசியம் யாருக்கும் இல்லை தன். இதில் பாப்பையா வாங்க பழகலாம் என அழைப்பதும் ரொம்ப பேமஸ். என்கிட்டே ரெண்டு பொண்ணிருக்கு என்பதும் ரஜினி வேண்டாங்கைய்யா என மறுப்பதும் அவர்கள் கருப்பு என்பதால் தன் போன்றதாக இந்த காட்சியினை அமைத்திருப்பார்கள்.

இது ஒரு பக்கம் பெரிய சர்சையாகவும் கிளம்பியது. கருப்பான பெண்களை நீங்கள் இப்படி காட்டுவது, கொஞ்சம் கூட சரியானது இல்லை. இதனால் நீங்கள் வேல்லையானவர்கள் தான் நல்லவர்கள். அவர்களை மட்டும் தான் ஆண்கள் திருமணம் செய்ய ஆசைபடுவார்கள் என்ற அ.டி.ம.ட்ட புத்.தி.யி.னை மக்கள் மத்தியினில் விளைக்க பார்கிறீர்களா?? என் எல்லாம் கேள்விகள் சரமாரியாக ஷங்கரை தா.க்கி.ய.து.

என்னதான், படத்தில் இவர்கள் இருவரையும் அடர் கருப்பாகக் காட்டினாலும் நிஜத்தில் இந்த சகோதிரிகள் மாநிறத்துக்கும் கொஞ்சம் மேலே ரகம். இப்போது இந்த பெண்களின் படம் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இருவரும் நிஜத்தில் எப்படி இருக்கிறார்கள் பாருங்கள்.

மேலும் இது சினிமா செய்திகள் அறிய நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here