Home சினிமா குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகை சினேகாவா இது….!! நீங்களுமா இப்டி மாறிட்டிங்க…!!

குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகை சினேகாவா இது….!! நீங்களுமா இப்டி மாறிட்டிங்க…!!

68
0

சினேகா முதலில் மலையாளத்தில் இங்கனே ஒரு நீல பாக்ஷி என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார். பின்னர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தினார். என்னவளே படத்தில் நடித்து புகழ் பெற தொடங்கினார். மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார். இப்படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்து புகழ் பெற்றார்.

இதற்கு தமிழ்நாடு சிறந்த நடிகை விருது கிடைத்தது.தொடர்ந்து புன்னகை தேசம் , உன்னைநினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்களில் விருது பெற்றார்.பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் என்று சுமார் எழுபது படங்களில் நடித்துள்ளார்.

2009 இல் சினேகா முதல் முறையாக பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்தார். பின்னர், பிரசன்னா சினேகா வின் மாடலிங் நிகழ்ச்சிகளில் காணப்பட்டார். ஊடகங்களில் அதை வதந்தியாக மறுத்த போதிலும் நவம்பர் 9, 2011 அன்று பிரசன்னா தனது காதலை உறுதிப்படுத்தி மே 11, 2012 இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது சினேகா சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார். 2015 ஆகஸ்ட் 10 இல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது .அக்குழந்தைக்கு விஹான் என்று பெயர் சூட்டினார்கள்.இந்நிலையில் கடந்த மாதம் சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.தங்களது 2-வது குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டியிருப்பதாக நடிகர் பிரசன்னா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா.நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட சினேகா தற்போது திரைப்படங்களில் குணசித்திர வேடங்களிலும்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

நீண்ட நாட்களாக குடும்ப குத்துவிளக்கு என்ற இமேஜை பாதுகாத்து வைத்திருந்த சினேகா இடையில் மார்க்கெட் இல்லாததால் இடையில் கொஞ்சம் கொஞ்சம் கவர்ச்சி காட்டி நடிக்க தொடங்கினார்.

அதன் பிறகு கவர்ச்சி ராணியாக அவதாரமெடுத்து ஆடினார்.தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா.

சிரிப்பிற்கு பெயர் போன ஒரு நடிகை என்றால் அது சினேகாதான் என்று கூற வேண்டும்.இவர் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என அனைவருடனும் திரைப்படத்தில் ஜோடி போட்டு உள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பிறருக்காக எந்த திரைப் படத்திலும் நடிக்காத நடிகை சினேகா வேலைக்காரன் திரைப்படத்தின் மூலமாக மறுபடியும் சினிமாவில் முகம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் அதைத் தொடர்ந்து பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப் படத்திலும் அவருக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளார். ஏற்கனவே தனுஷுடன் இவர் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரத்தை இன்றும் யாராலும் மறக்க முடியாது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது நடிகை சினேகா 60 வயதுக்கு மேலிருக்கும் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு இந்த செய்தியால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள் திருமணத்திற்குப் பிறகு செம மாஸ் கட்டிவரும் நடிகை சினேகா வின் ரசிகர் பட்டாளம் ஒருபோதும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், பலரும் பார்த்திடாத சினேகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

மேலும் இது போன்ற சினிமா செய்திகள் அறிய நமது இணையத்தை தொடர்ந்து படிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here